தமிழ் விக்கிப்பீடியாவில் சில கட்டுரைகளை எழுதியுள்ளேன் தற்பொழுதும் நேரம் கிடைக்கும் போது சில கட்டுரைகளை எழுதி வருகிறேன் ,
தமிழ் விக்கிபீடியாவின் முகப்பு பக்கத்தில் என்னை பற்றிய ஒரு அறிமுகம் வெளிவந்தது மிகவும் மகிழ்ச்சி ..
இன்னும் எத்தனையோ கட்டுரைகள் தமிழ் இல்லை , இயன்றவரை ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை தமிழுக்கு மொழிமாற்றம் செய்யவேண்டும் ..
இப் படத்தை கிளிக் செய்து பெரிதாகி பாருங்கள்


